மந்திரி மறைவு 3 நாட்கள் அனுதாபம்: முதல்வர்

பெங்களூர் : செப்டம்பர். 7 – உணவு மற்றும் வன துறைகளின் அமைச்சராக இருந்த உமேஷ்கட்டி மரணமடைந்துள்ள நிலையில் இது தொடர்பாக மாநிலம் முழுக்க மூன்று நாட்கள் சோகத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்ருடைய இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும். இந்த மூன்று நாட்களில் எவ்வித அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது. அவசர நிலையில் நடத்தப்பட வேண்டிய அனைத்து பணிகளும் விரைவில் செய்து முடிக்கப்படும் . தவிர அமைச்சர் உமேஷ் கட்டியின் இறுதி சடங்குகள் மாநில அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளன. ஹீரா சர்க்கரை தொழிற்சாலையின் வளாகத்தில் பொது மக்கள் பார்வைக்கும் இறுதி சடங்குகள் செய்ய முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இன்று அதிக அளவில் பொது மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை சிறப்பிக்க வேண்டும். ஹிரா சர்க்கரை ஆலயத்தில் அனைத்து வித ஏற்பாடுகளும் செய்திருப்பதுடன் பொது மக்களும் இதற்கு யூஏதுவாக நடந்து கொள்ள வேண்டும். சித்தாபபுரா மாவட்டத்தில் நிருபர்களிடம் இது குறித்து பேசிய முதல்வர் உமேஷ் கட்டியின் உடல் அரசு மரியாதை யுடன் நடத்தப்படும். ஹிரா சர்க்கரை வளாகத்தில் இறுதி அஞ்சலி மாற்றம் இறுதி டடபகுகுகைக் தோட்டத்தின் திறந்த வெளியில் நடத்தப்பட இருப்பதுடன் இது விஷயமாகி அனைத்து யவ்ர்ப்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.