மம்தா ஸ்டாலினுக்கு குமாரசாமி புகழாரம்


பெங்களூரு: மே . 2 – அதிகார துஷ்ப்ரயோகம் மற்றும் அவபிரசாரங்களையும் மீறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தீய சக்திகளுக்கெதிரான போரில் வென்ற துர்க்கையாக வெளிவந்துள்ளார். என முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அதிகாரம் , பணம் , அழுத்தம் , என்ற பல்வேறு விஷயங்களை எதிர்த்து நின்ற மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜீ அவர்களின் தைரியம் நமக்கு மாதிரியாக உள்ளது. ம ஜ தா போலவே பல பத்தாண்டுகள் காலமாக அரசியல் வனவாசம் அனுபவித்த , சங்கடங்களை அனுபவித்த , கடுமையான நேரத்திலும் முன்னோக்கி நடந்தே முன்னுக்கு வந்த தி மு க மற்றும் அதன் தலைவர்களின் பொறுமை நமக்கு பாடமாகியுள்ளது இவ்வாறு குமாரசுவாமி தன் தொடர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். .