மான நஷ்ட வழக்கு முதல்வர் எச்சரிக்கை

மான நஷ்ட வழக்கு முதல்வர் எச்சரிக்கை
காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை இது தவறான புகார் அதில் உண்மை இல்லை. வாக்காளர் விபரம் சேகரிக்கும் பணியில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காக இவ்வாறு கூறுவது கடும் கண்டனத்திற்கு உரியது பொய் புகார் கூறும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்