மிதமான மழை பெய்யும்

34839005 - water droplets falling into the hand

பெங்களூர், ஏப். 8-
மாநிலத்தில் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 14 வரை வெப்ப சலனத்துடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பெலகாவி, பீதர், விஜயபுரா பாகல்கோட், கதக், கல்புர்கி, ஹாவேரி, தார்வாட், ககொப்பல் ராய்ச்சூர், யாத்கிரி, பெல்லாரி, சித்ரதுர்கா தாவனகெரே, மற்றும் விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் எட்டாம் தேதி முதல் வெப்ப அலை வீசும்.
சாம்ராஜ்நகர், சிக்மகளூர் ஹாசன் குடகு மற்றும் ஷிமோகா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மொழிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் கன்னடா, உடுப்பி பீதர், சாம்ராஜ்நகர், சிக்மகளூர், ஹாசன், குடகு, ஷிமோகா, ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் தென்கன்ணனடா
உடுப்பி பீதர் கல்புருக்கி ரைச்சூர் யாதிரி சாம்ராஜ் நகர் சிக்மங்களூர் ஹாசன் ஏப்ரல் 10ம் தெரியும் குடகு மற்றும் சிவமோகா மாவட்டங்களில்ஓரிரு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.