மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்த மின்கம்பம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை எதிரே உள்ள மின்கம்பத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்ற ஆரம்பித்தது தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் மேலும் ஊத்தங்கரை மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மின் பணியாளர்கள் மின்சாரத்தை துண்டிப்பு செய்ததால் பெரும் விபத்துக்கள் ஏதுமின்றி தொடுக்கப்பட்டது

.