பெங்களூரு, நவ.13-
66/11 கே.வி ஹென்னூர் சாலை யில் அவ்வப்போது பராமரிப்பு காரணமாக, பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் விநியோகம் தடைபடும்: தடை செய்யப்படும் இடங்கள்: எண்ணூர் ,சாமுத்திரிகா ஜான்கிராம் லே அவுட், கிரேஸ் கார்டன், கிரைஸ்ட் ஜெயந்தி கல்லூரி, கே. நாராயணபுரா, மாருதி டவுன்ஷிப் , நகரகிரி டவுன்ஷிப், நாராயணபுரா கிராஸ், பிரகாஷ் பிடிஎஸ் கார்டன், கொத்தனூர், பட்டேல் ராமையா லேஅவுட்,
ஆஞீசனப்பா ஜி கிராஸ் பைரத்தி கிராமம்,
எவர்கிரீன் லேஅவுட், கனகா ஸ்ரீ லேஅவுட், ஆசீர்வாதம் கார்டன், மந்திரி அபார்ட்மெண்ட் லே-அவுட் , ட்ரினிட்டி பார்ட்சூன் பள்ளி,
பி எச் கே இண்டஸ்ட்ரீஸ், பத்திரப்பாளையா காவிரி லே அவுட் ,வித்யா நகர், வி ஆர் சி வித்யா நகர், சங்கம் என்ட்ரி பைரத்தி பந்தே நட்சத்திர லேஅவுட், ஆந்திரா காலனி ,ஹொரே மாவு பிபி அகரா கிராமம், பட்டேலம்மா கோயில், ஏகேஆர் பள்ளி, நியூ மில்லினியம் பள்ளி, லக்கம்மா லேஅவுட், பிரகாஷ் கார்டன், கிறிஸ்டியன் காலேஜ் ரோடு ,அதன் சுற்றுப்புற பகுதிகள் மின் தடை செய்யப்படுகிறது.