மீனவர்கள் மீட்பு

ராமேஸ்வரம், ஜன.7-
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர். இந்த நிலையில், நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டனர்.