முட்டை அல்லது விந்துகள் இன்றி மனித கருக்கள் உருவாக்குதல்

நியூயார்க், செப். 7- தற்போது நாடு முழுக்க உள்ள கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பு போன்ற பெரும்பாலான பிரச்சைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் மனித விந்துக்கள் மற்றும் முட்டை அல்லது கருப்பை என எதுவும் இல்லாதநிலையில் மனித வித்துக்கள் மாதிரியில் உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த வீஸ்மான்இண்டிட்டுயூடட் ஆப் சயின்ஸ் என்ற கல்லூரியில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜாகோப் ஹொன்னா என்ற மருத்துவரின் தலைமையிலான குழுவினர் தாங்கள் மனித உயிர்களின் அணுக்களை முழுதுமாக 14 நாட்கள் வரையில் கரு அணுக்களை உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுகள் இதுவரை நடந்துவந்த மருந்தியல் ரீதியான மரகத்திற்கு மாறாக பரமபரை வழியாக வாத நுண்னனுக்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இவை மனித உயிரணுக்களுடன் மிகவும் ஒத்து போவதாக உள்ளது.இந்த புதிய வகை ஆய்வுகள் மானிட்டரில் தற்போது சகஜமாக நடக்கும் கருச்சிதைவு மற்றும் பிறப்பு கோளாறுகள் அஆகியவற்றை துல்லியமாக ஆய்வுகள் செய்திட உதவிடும் என இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுகளின்படி இந்த புதிய அணுக்கள் மனிதனின் உண்மையான விந்தாக கருதப்படாத நிலையிலும் இந்த அணுக்களை மனித உற்பத்திக்கு மற்றும் பிறப்புக்கும் முக்கிய அம்சங்களாகும். தவிர இந்த சோதனைகள் இன்னமும் முழுமையாக நடத்தப்படவில்லை.
எனவே இந்த சோதனைகளுக்கான முழு விவரங்கள் இனமும் வெளிவரவேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.