ரஜினி 170வது படம்

சென்னை: மார்ச். 2 -லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். ‘ஜெய்பீம்’ பட புகழ் இயக்குனர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.