ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு

பெங்களூர், ஜூலை 6- சாதாரண பயணிகளுக்கு வசதியாக பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எஸ்.எஸ்.எஸ். ஹூப்ளி – ஹைதராபாத்- எஸ்.எஸ்.எஸ். ஹுப்ப்ள்ளி எக்ஸ்பிரஸ் எஸ்.எஸ்.எஸ். ஹுப்பள்ளி – தாதர்- எஸ்.எஸ் எஸ். ஹுப்பள்ளி எக்ஸ்பிரஸ் எஸ்வந்தபூர்- மைசூர்- எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் எஸ்வந்தபூர்- சேலம்- எஸ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் சாம்ராஜ்நகர்- மைசூர்- பயணிகளின் சிறப்பு ரயில் சிவமொகா- சாம்ராஜ்நகர், சிவமொகா பயணிகள் சிறப்புரயில் தலகுப்பா- மைசூர்- தல குப்பா எக்ஸ்பிரஸ் மைசூர்- சாம்ராஜ்நகர்- மைசூர் பயணிகள் சிறப்பு ரயில்கள் ஆகியவைகளில் சாதாரண பெட்டிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. அரசிகரே- மைசூர்- அரிசிகரே பயணிகள் சிறப்புரயில் மைசூர் – சிவமோகா- மைசூர் விரைவு ரயில்,
ஷிமோகா – சிக்மங்களூர்- ஷிவமோகா பயணிகள் சிறப்பு ரயில் கே எஸ் ஆர் பெங்களூர்- சென்னப்பட்டிணா – கே.எஸ்.ஆர். பெங்களூர் பயணிகள் சிறப்பு ரயில். கே.எஸ்.ஆர். பெங்களூர்- அரிசிகரே- கே.எஸ்.ஆர். பெங்களூர் பயணிகள் சிறப்புரயில், அரிசி கெரே – மைசூர்- அரிசிகரே பயணிகள் சிறப்பு ரயில் மைசூர் – எஸ்.எம்.வி.டி. பெங்களூர் – மைசூர் பயணிகள் சிறப்பு ரயில் எஸ்.எம்.வி.டி., பெங்களூர் காரைக்கால் எஸ்எம்விடி பெங்களூர் எக்ஸ்பிரஸ் எஸ்.எம்.வி.டி. பெங்களூர் – தானாப்பூர் – எஸ்.எம்.வி.டி பெங்களூர் யஷ்வந்தபூர் – கோர்பா- எஸ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பெட்டிகள் கூடுதலாக நிறுவப்படுகின்றன.வாஸ்கோடகாமா- ஜெசிகா வாஸ்கோடகாமா மைசூர்- தர்பங்கா- மைசூர் சிறப்பு ரயில் ஜெய்ப்பூர்- மைசூர் – ஜெய்ப்பூர் கே எஸ் ஆர் பெங்களூர்- கண்ணூர்- கே எஸ் ஆர் பெங்களூர் சாம்ராஜ்நகர்- திருப்பதி- சாம்ராஜ்நகர். மைசூர் – பாகல்கோட்- மைசூர் மைசூர் – தளகுப்பா- மைசூர்,
ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி பெட்டிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சாமானியர்கள் பயன்படுத்தும் பொதுவான பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் சாதாரண பெட்டிகளில் கூட்டம். அலை மோதியது. இதனை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப் படுகிறது.