வயநாடு தொகுதி ராகுல் ராஜினாமா

புதுடெல்லி ஜூன் 24
வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார் இதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்
வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை தற்காலிக சபாநாயகர் பர்த்ரிஹரி மஹாப் ஏற்றுக்கொண்டார். ரேபரேலி மக்களவைத் தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்துள்ளார்.