வழக்குப்பதிவு

தானே, ஜன.6-
தானே மாவட்டம் பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சியின் மருத்துவ அதிகாரிக்கு புகார் ஒன்று வந்தது. இந்த புகாரில் பிவண்டி நகரில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்பேரில் அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள கிளீனிக் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.