வாலிபர் தற்கொலை

சிக்கமகளூரு : மார்ச் 1 –
ராணுவ தேர்வில் தோல்வியடைந்த ஒரு இளைஞன் மனம் நொந்து மரண வாக்குமூலம் எழுதி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சிருங்கேரி தாலூக்காவின் ஷிக்கா தாலூகாவின் அருகில் உள்ள எடதாலு என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த கார்த்திக் (23) தற்கொலை செய்துகொண்ட இளைஞன் . இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக முயற்சித்துவந்த கார்த்திக்தேர்வு எழுதியள்ளான்.
ஆனால் தேர்வில் இவன் தோல்வியடைந்துளான்.
இது குறித்து யாரிடமும் தெரிவிக்க தைரியம் எனக்கில்லை என மரண வாக்கு மூலம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான் . இந்த சம்பவம் குறித்து சிருங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.