விக்ரமா பிரக்யான் என்றுபெயர் சூட்டல

யாதகிரி ஆகஸ்ட் 26 யாதகிரியில் பாலப்பா மற்றும் நாகம்மா தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு விக்ரமா என்றும்
நிங்கப்பா மற்றும் ஷிவம்மா தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பிரக்யான் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி விக்ரமா பெயர் கொண்டகுழந்தை பிறந்த ஜூலை 28 மற்றும் பிரக்யான் என்றபெயருடைய குழந்தை பிறந்த ஆகஸ்ட் 18 ஆகியவை இந்தியவிண்வெளி ஆய்வு சரித்திரத்தில்குறிப்பிடவேண்டிய தேதிகளாகும்.ஆகஸ்ட் 24 அன்று இந்தஇரண்டு குழந்தைகளுக்குஅவர்களின் பெற்றோர் மற்றும்குடும்பத்தார் இவர்களுக்குபெயர் சூட்டு விழா நடத்திபெருமையடைந்துள்ளனர். சந்திராயன் -3 மாபெரும்வெற்றியடைந்த நிலையில்இதற்க்கு காரணமான இஸ்ரோவுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் இந்த பெயர்களைதேர்வு எய்ததாக குழந்தைகளின்பெற்றோர் பெருமிதத்துடன் தெரிவித்தனர.