விராட் கோலி அறைக்கு அனுமதி இல்லாமல் சென்ற ஓட்டல் ஊழியர்கள்

பெர்த், நவ- 1
ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது இதில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணியில் வீராட் கோலி அங்குள்ள கிரவுண்ட் பர்த் ஓட்டலில் தங்கி இருக்கிறார் .அவர் தங்கி இருந்த அறையில் அவர் இல்லாத சமயத்தில் ஓட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்ததாக வீடியோ வெளியாகிவிட்டது. இது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அவர் இல்லாத சமயத்தில் ஊழியர்கள் ஏன் அங்கே சென்றார்கள் என்று கேள்வி எழுந்தது இதனைத் தொடர்ந்து அந்த ஊழியர்கள் அனைவரையும் ஓட்டல் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி உள்ளது.