வில்வித்தை கலப்பு இரட்டையரில் இந்தியா தங்கம் வென்றது

சீனா அக் 4-
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடை பெ ற்ற வில்வித்தை கலப்பு இரட்டை யர் காம்பவுண்ட்
பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெ ன்றது.
ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் 159-158 என்ற புள்ளிக் கணக்கில் கொ ரியாவை வீழ்த்தினர்.
இந்திய அணி 16 தங்கம், 26 வெ ள்ளி, 29 வெ ண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களை ப் பெ ற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஆசிய விளை யாட்டு போ ட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை ப் பெ ற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்மிண்டன் பெ ண்கள் இரட்டை யர் பிரிவில் கொ ரியா அணி, இந்திய அணியை 21-15, 18-21, 21-13 என்ற செ ட்களில் தோ ற்கடித்தது. இதில் தோ ற்ற இந்தியா கா லிறுதிக்குச் செ ல்லும்
வா ய்ப்பை இழந்தது.