விஷமிகள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர்

பெங்களூர், ஜூன்.1- திப்பட்டூரில் உள்ள கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ பொம்மை கூறினார். இது குறித்து ட்வீட் செய்த அவர் முற்றுகை மற்றும் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.யூ.ஐ அமைப்பினர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் விசாரணைக்கு பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரும் முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் கூறியுள்ளார்