வெந்நீரின் நன்மைகள்

சாதாரண தண்ணீரை ஒரு பயனுள்ள மருந்தாய் மாறும் என்றால் அது வெந்நீர் தான். ஆம் அந்த அளவுக்கு வெந்நீரின் நன்மைகள் உள்ளன. தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் சூடான நீரைக் குடிப்பதால், செரிமான பிரச்சினைகள் ஏற்படாது, . இதேபோல், மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சினைகள் நீங்கும். முக்கியமாக, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. குளிர் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்து.
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். , உடலில் வலி இருக்கும் கர்ப்பிணிப் வெண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் வலி நீங்கி இதமாக உணரலாம் தொடர்ந்து அதிகமாக வெந்நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும் வாய்ப்பு கூட உள்ளது
குடிநீர் குடிப்பதால் வியர்வை விரைவில் வெளியே வரும், இதனால் உடலில் உள்ள கொழுப்பு விரைவாக சாதாரண தண்ணீரையே மருந்தாக மாற்றும் வெந்நீரை தவறாமல் குடிப்போம் அதன் பயன்களை அனுபவிப்போம்.