408 பேர் பாதிப்பு 3 பேர் பலி

பெங்களூர்.ஜன.14-
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் இன்று 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 564 பேர் ,குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெங்களூரில் இன்று 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.255 பேர் குணம் அடைந்தனர்.பெங்களூரில் இன்று 3 பேர் பலியானார்கள் மற்ற மாவட்டங்களில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.