கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வீட்டில் இன்று ஜனதா தளம் எஸ் கட்சியில் தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்க மட்டும் உடல்நலம் தேறிய குமாரசாமி முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.