தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து பேரணி
சென்னை: ஆகஸ்ட் 18-தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணியாகச் சென்றனர்.தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில்...
சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
சென்னை: ஆகஸ்ட் 18-சென்னையில் உள்ள தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை (Chennai IT raid) நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலையில் இருந்து...
விருதுநகரில் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.437 கோடியில் டெண்டர்
சென்னை: ஆகஸ்ட் 18நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, விருது நகர் மாவட்டத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக, 437 கோடி ரூபாய் செலவில், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த...
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
சென்னை,: ஆகஸ்ட் 18 தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வாயிலாக, நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., சாலைகள் அமைக்கப்பட்டு...
5 பேர் உயிரோடு தகனம்
பெங்களூரு: ஆக. 16-பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் அருகே உள்ள நாகர்த்தபேட்டையில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர்...
விபத்து – 3 பேர் பலி 7 பேர் படுகாயம்
கார்வார்: ஆக. 16-கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் யெல்லாபூர் தாலுகாவில் உள்ள மாவல்லி கிராஸில் வேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர்...
கள்ள காதலியை குத்தி கொன்று கள்ளக்காதலன் தற்கொலை
பெங்களூரு: ஆக. 16-கானாபுரா தாலுகாவின் பிடி கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. காதலியை 9 முறை குத்திக் கொன்ற பைத்தியக்கார காதலன் தற்கொலை தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.பீடி கிராமத்தைச்...
அமைச்சர் ஐ.பெரியசாமிவீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: ஆக. 16-சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்து வருகிறார். இவரது வீடு...
எம்எல்ஏ வீட்டில் தங்க கட்டிகள்
பெங்களூரு: ஆக. 16-கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக...
ஒடிசா பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்
திருப்பூர்:ஆக. 16- திருப்பூரில் பிரசவ வலியில் துடித்த ஒடிசா பெண்ணுக்கு, பெண் போலீஸ் கோகிலா பிரசவம் பார்த்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் உதவிய பெண் போலீஸ் கோகிலாவை போலீசார்...




















