கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 10:ஸ்ரீவில்​லிபுத்​தூரில் உள்ள 6 நெச​வாளர் கூட்​டுறவு உற்​பத்தி மற்​றும் விற்​பனை சங்​கங்​களின் கீழ் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெடல் தறிகள் உள்​ளன. இங்கு தமிழக அரசு பொங்​கல் பண்​டிகைக்கு வழங்​கும் சேலை,...

லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்

0
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...

கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை

0
சென்னை: ஜூலை 29-வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள்...

ஆடி முதல் வெள்ளி – ஸ்ரீ சாமுண்டி மலையில் பக்தர்கள் வெள்ளம்

0
மைசூர்: ஜூலை 17-இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மைசூரில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்து,...

போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை

0
திருச்சி: ஜூன் 2 -தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால்தான் நமது சகோதரிகளை இழக்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற...

திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் பாரதிராஜா” – இபிஎஸ் புகழஞ்சலி

0
சென்னை: ஜூன் 10-“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்:...

தவெக ஆட்சி 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி: ஸ்டாலின் விமர்சனம்

0
சென்னை: ​ஜூன் 8-விசிக முன்​னாள் எம்​எல்ஏ பனையூர் பாபு, ஸ்டா​லின் முன்​னிலை​யில் திமுக​வில் இணைந்​தார். இந்த நிகழ்​வில், இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் தவெக ஆட்சி நடந்து வரு​வ​தாக ஸ்டா​லின்...

எம்.எல்.ஏ.மீது முட்டை வீசிய வழக்கு: முதன்மை குற்றவாளி கைது

0
பெங்களூரு: ஜூலை 23-எம்.எல்.ஏ. ஹரீஷ் உட்பட பா.ஜ.க. தலைவர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவாஜிநகர் போலீசார் முதன்மை குற்றவாளியான புண்யஷ் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின்...

ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது

0
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர்...

செயற்கை நுண்ணறி நீதிபதி அறிவுரை

0
மதுரை: ஜூன் 13-செயற்கை நுண்​ணறிவை முழு​மை​யாக நம்பி நீதி​மன்ற விசா​ரணை​களில் பங்​கேற்​பது எந்த வகை​யிலும் ஏற்​றுக்​கொள்​ளக் கூடியது அல்ல என வழக்​கறிஞர்​களுக்கு நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் கூறி​யுள்​ளார்.மதுரை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் சங்​கத்​தின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe