டாக்டர் உட்பட 3 பேர் கைது

0
உடுப்பி: செப். 4-பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கர்ப்பமாகி பெற்ற குழந்தையை விற்ற வழக்கில் டாக்டர் உட்பட 3 பேரை ஷிர்வா போலீசார் கைது செய்துள்ளனர்.பி.சி. சாலை டாக்டர் சோமேஷ் சாலமன், மங்களூரில்...

தமிழக பிஜேபியில் உட்கட்சி பூசல்களை களைய அமித் ஷா அறிவுறுத்தல்

0
சென்னை: செப். 4-டெல்​லி​யில் பாஜக உயர்​மட்ட குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேர்​தல் நெருங்​கு​வ​தால் உட்​கட்சி பூசல்​களை உடனடி​யாக களைய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர்​களுக்கு அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக...

பெண் தொண்டர் பாலியல் புகார் பா.ஜ., – எம்.எல்.ஏ., விடுவிப்பு

0
பெங்களூரு, செப்டம்பர் 4- பெண் தொண்டர் அளித்த பாலியல் பலாத்கார புகாரில், ‘பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றமற்றவர்’ என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக...

முகமூடி சின்னையாவுக்கு மேலும் 3 நாள் எஸ்ஐடி காவல் – விசாரணை தீவிரம்

0
மங்களூர், செப்டம்பர்.3- தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்று பொய்யான புகார் கூறி கைது செய்யப்பட்ட முகமூடி நபர் சின்னையாவை மேலும் நான்கு நாட்கள் சிறப்பு...

வெளிநாட்டு பணம் – தீவிர விசாரணை

0
பெங்களூரு: செப். 3 -உலகப் பிரசித்தி பெற்ற கர்நாடக மாநிலத்தின் புண்ணிய தலமான தர்மஸ்தலா பெயரை கெடுக்க வெளிநாட்டிலிருந்து நிதி உதவி அளிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க அமலாக்கத்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது.தர்ம...

விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி 2 பேர் கவலைக்கிடம்

0
விஜயபுரா: செப். 3 -விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரின் டோபாலே கல்லியை சேர்ந்த சுபம்...

மாணவியை தாக்கி பாலியல் துன்புறுத்தல் 2 மாணவர்கள் கைது

0
பெங்களூரு: செப். 3 -பட்டப்பகலில் குடிபோதையில் இருந்த கல்லூரி மாணவர்கள் கும்பல் சோலதேவனஹள்ளி அருகே ஜூஸ் கொண்டு வரச் சென்ற மாணவியைத் தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.யெலஹங்கா புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 23...

ஏர் இந்தியா விமானத்தில்கோளாறு; பயணிகள் 150 பேர் அவதி

0
திருச்சி: செப். 3 -திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை...

முதல்வர் கேள்வி – ஜனாதிபதி பதில்

0
பெங்களூரு: செப். 3 -கர்​நாட​கா​வில் உள்ள மைசூரு​வில் அகில இந்​திய பேச்சு மற்​றும் செவித்​திறன் நிறு​வனத்​தின் வைர விழா நேற்று நடைபெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த்...

தங்கம் விலை முதல் முறையாக 78,000-ஐ கடந்தது

0
சென்னை: செப். 3-தங்கம் விலை கடந்த ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.3,700 உயர்ந்தது. இந்நிலையில், சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து 3,600 டாலரை எட்டியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் தங்கம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe