ஜப்பான் டிவி தொடர் தாக்கத்தால் பெங்களூர் சிறுவன் தற்கொலை
பெங்களூரு: ஆக. 8-உலகம் உலகம் முழுவதும் பெரம் வரவேற்பை பெற்ற ஜப்பான் நாட்டின் டிவி தொடரான டெத் நோட் என்ற சீரியலை பார்த்து அதன் தாக்கத்தால் பெங்களூர் சேர்ந்த ஒரு சிறுவன் தற்கொலை...
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழை
சென்னை: ஆக. 8-திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு,...
கவர்னர் இல.கணேசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: ஆக. 8-நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கீழே விழுந்ததால் தலையில்...
மதுரை – எய்ம்ஸ் கட்டுமான பணி
மதுரை: ஆக. 8-மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், “மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என...
தர்மஸ்தலாவில் திடீர் மோதல் 2 தனி தனி வழக்குகள் பதிவு
மங்களூர்: ஆக. 7-தர்மஸ்தலாவில் நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரண்டு தனி தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இயல்பு நிலை திரும்பி உள்ளது.தர்மஸ்தலத்திற்கு அருகில் சிறப்பு விசாரணை...
கருணாநிதி நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
சென்னை: ஆக.7-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம்...
எஸ்.ஐ. கொலையில் தொடர்புடைய நபர் சுட்டுக் கொலை
உடுமலை: ஆக.7-உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள்: திருப்பூர் மாவட்டம்...
புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை
சென்னை: ஆக.7-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை சந்தையில் எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் தங்கம் விலை அதிகரித்துள்ளது.தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன்...
தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்
சென்னை: ஆக.7 “தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலமாக ராமாயணம் திகழ்கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திருவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.சிங்கப்பூரின் 60-வது தேசிய...
சென்னையில் 7-வது நாளாக போராட்டம்
சென்னை: ஆக.7-பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மைப் பணியாளர் தரப்புடன் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில், 7-வது நாளாக இன்றும் போராட்டம்...






















