ஜெர்மனியில் முதலீட்டாளர்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு

0
சென்னை: செப்.1- தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என ஜெர்மனிவாழ் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் எட்டு நாள் பயணமாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து...

எடப்பாடி மீது பிரேமலதா குற்றச்சாட்டு

0
சென்னை: செப்.1-அதி​முக தேமு​திக கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் மாநிலங்​களவை சீட் தரு​வ​தாகக் கூறி பழனி​சாமி நம் முதுகில் குத்​தி​விட்​டார் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நிர்​வாகி​கள் மத்​தி​யில் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.சென்​னை​யில் தேமு​திக தென்​சென்னை வடக்கு...

மழலையர் வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கை தேசிய அளவில் உயர்வு

0
சென்னை: செப்.1-தேசிய அளவில், மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை, 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.தேசிய கல்வி கொள்கையில், முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது 6 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு...

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.76,960

0
சென்னை: ஆக. 30- சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில...

மணப்பெண்ணை நடனமாட கூறியதால் நின்று போன திருமணம்

0
கிருஷ்ணகிரி: ஆக. 30-வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணை நடனமாட கட்டாயப்படுத்திய மாப்பிள்ளையின் போதை நண்பர்களால், திருமணமே நின்று போனது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார்நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபருக்கும் காவேரிப்பட்டணத்தில்...

விநாயகர் ஊர்வலத்தில் திடீரென வெடித்த பட்டாசுகள் – சிறுவன் பலி 6 பேர் காயம்

0
பெங்களூரு: ஆக. 30 -தொட்டபல்லாபூரில் விநாயகர் ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்த பட்டாசு வெடித்ததில் ஒரு சிறுவன் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்த சிறுவன் முத்தூர் வார்டைச் சேர்ந்த தனுஷ் ராவ் (15)...

பெங்களூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

0
பெங்களூர்: ஆக. 30-ஐபிஎல் 18 வது சீசனின் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் வெற்றி விழா பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி...

பாலியல் வன்கொடுமை குற்றவாளி சுட்டு பிடிப்பு

0
பெல்காம்: ஆக. 30 -துரத்தி வந்த போலீஸ் கான்ஸ்டபிளை கத்தியால் குத்தி தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளியை மாவட்ட போலீசார் கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காலில் காயமடைந்த...

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன் இங்கிலாந்து சென்றார் தமிழக முதல்வர்

0
சென்னை: ஆக. 30 -தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர்....

செப்., 15ல் சுற்றுப்பயணம் துவங்கும் விஜய்

0
சென்னை: ஆக. 30 -தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அடுத்த மாதம் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்குகிறார். பயணத்தின்போது, அவர் தங்குவதற்காக, அறை கொடுக்க, ஹோட்டல்கள் தயக்கம் காட்டுகின்றன.அண்ணாதுரை பிறந்த நாளான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe