லண்டன் முதலீடுகள்: முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை, செப். 18- லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் பயணம்...
அல்கொய்தா தொடர்பு: கோவையில் வாலிபர் கைது
கோவை: செப்.18 -தமிழகம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கோவையில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் மக்சூத் அலி, 21, கைது செய்யப்பட்டார்.பெங்களூரு மேன்பவர்...
12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, செப். 19- தவெக அரசின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தின்...
11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, செப். 19-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம்...
விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
சென்னை:செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு...
10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.497.57 கோடி; முந்தைய பட்ஜெட்டை விட 19.48 சதவீதம் குறைவு
சென்னை, செப். 12- தமிழகத்தில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில்...
முதுமையில் அன்பை பணத்தால் ஈடுசெய்ய முடியாது
சென்னை, செப். 19- சென்னையைச் சேர்ந்தவர் கோயல் (80). இவர் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி வந்தார்.தனது மகன் சூரஜ் மீது புகார் தெரிவித்து, சென்னை குடும்ப நல...
தாராபுரத்தில் முதல்வர் விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’
தாராபுரம், அக். 4- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட ‘ரோட் ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்கிறார்.இதற்காக,...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: அக். 5-சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு கட்ட எதிர்ப்புத் தெரிவித்து கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்எஸ் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி...
பெரம்பூர் சாலையில் திடீர் பள்ளம்
சென்னை: செப். 30-தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில், சாலையின் நடுவே திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். நல்வாய்ப்பாக, பள்ளம் ஏற்பட்டபோது அந்த இடத்தில் எந்த வாகனமும்...



























