வினாத்தாள் கட்டணம் வசூலிக்கத் தடை
சென்னை: நவ. 3-தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரூரைச் சேர்ந்த மலைக்கொளுந்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார்....
ஐ.பி.எஸ். அதிகாரி அருண் மீதான கண்டனங்கள் நீக்கம்
சென்னை, நவ. 4-கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரி அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்று, அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம்...
கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கு கண்டனம்
சென்னை, அக். 29-பொருளாதார வல்லுநரும், சென்னை வளர்ச்சி மையம் (MIDS) பேராசிரியருமான கலையரசனை நேற்று அதிகாலை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதற்கு இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து...
தேனியில் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ.செந்தில் குமார் உயிரிழப்பு
தேனி: நவ. 9தேனி சமதர்மபுரம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கும்பலால் தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) செந்தில் குமார் உயிரிழந்தார். காவல் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம்...
பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்
சென்னை: அக். 19-பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவ மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு
சென்னை: நவ. 6-விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஏற்கெனவே உள்ள விதிகளில் திருத்தங்களைச் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளை நிலங்களை விவசாயம்...
வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்
சென்னை, அக். 3-போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்...
சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்
சென்னை: அக். 30-தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8...
தொடர் மின்வெட்டால் ராயபுரத்தில் சாலை மறியல்
சென்னை: அக். 19-சென்னை ராயபுரத்தில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மின்சாரத்துறை...
ஈரோட்டில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
ஈரோடு: நவ. 3-தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கி வரும் முதல்-அமைச்சர் விஜய், மாவட்டந்தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ‘ரோடு ஷோ’ மூலம் பொதுமக்களையும்...




























