15 கிலோ நகைகள் மீட்பு

0
மதுரை: நவ. 15-மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும்...

விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு

0
சென்னை: நவ. 6-விவசாய நிலங்​களை வேறு பயன்​பாட்​டுக்கு மாற்​று​வதற்கு பல்​வேறு கட்​டுப்​பாடுகளை விதித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.இதற்​காக ஏற்​கெனவே உள்ள விதி​களில் திருத்​தங்​களைச் செய்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, விளை நிலங்​களை விவசாயம்...

தொடர் மின்வெட்டால் ராயபுரத்தில் சாலை மறியல்

0
சென்னை: அக். 19-சென்னை ராயபுரத்தில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மின்சாரத்துறை...

தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி

0
சென்னை, அக். 26-விஜயதசமியை முன்னிட்டு, சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகள் நேற்று மாலை நடைபெற்றன. ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் சீருடையில் கட்டுப்பாட்டுடன் பங்கேற்றனர்....

அரசுப் பணிகளில் ஒப்பந்த நியமனம்: சீமான் கண்டனம்

0
சென்னை, நவ. 2-தமிழ்நாட்டில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்...

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி

0
சென்னை: அக். 17–-தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் ஆர்​எஸ்​எஸ் சார்பில் அக்​.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி வழங்கி உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நிறுவன தினத்தை...

தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, கவர்னர் மரியாதை

0
பசும்பொன்: அக். 30-ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை...

பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 980 வீரர்கள்

0
சென்னை: அக். 22-சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 980 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களிலும், வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய 15...

மூன்று நாட்களில் ரூ.375 கோடி வசூல்: ‘ராமாயணா’

0
சென்னை, நவ. 8-இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.375.50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ள...

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அரசு மரியாதை

0
பசும்பொன்: அக். 30-ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, தேவர் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe