Sunday, January 17, 2021

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க ச ஆர்ப்பாட்டம்

0
தர்மபுரி,ஜன.13,தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.மகளிரணி நிர்வாகிகள்...

தொப்பூர் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா

0
தர்மபுரி,ஜன.13,தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் மன்றோ குளக்கரையில் உள்ளது ஜெய் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். இக்கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமந் ஜெயந்தியையொட்டி மூலவருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள்...

கருப்பசாமி கோவிலிலில் அமாவாசை சிறப்பு பூஜை

0
தர்மபுரி,13,தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நடப்பணஅள்ளி கிராமத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். இக்கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகாதீபாரதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர்...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

0
பேரணாம்பட்டு, ஜன.13-பேரணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது...

மாயமான தொழிலாளிகொலை செய்து பாலாற்றில் புதைப்பு

0
வேலூர், ஜன.13-வேலூரில் மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் மர்மநபர்கள் புதைத்துள்ளனர். பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர், தோட்டப்பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 50). கம்பி...

மோட்டார்சைக்கிளில் சென்ற தாய்-மகன் மீது மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை

0
தண்டராம்பட்டு, ஜன.13-தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்ற தாய் -மகன் மீது மிளகாய் பொடியை தூவி 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.திருவண்ணாமலை பேகோபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்,...

கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்

0
திருவண்ணாமலை, ஜன.13-கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைேதாறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக...

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து – காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

0
வாணியம்பாடி, ஜன.13-வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அனுப்பி வைத்தார்.நாட்டறம்பள்ளி அருகே உள்ள கே.பந்தரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70), விவசாயி....

பஸ் டிரைவர் குடும்பத்தினருடன் தர்ணா

0
தர்மபுரி, ஜன.13-தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ் டிரைவர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஆலமரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று தனது குடும்பத்தினருடன்...

அரூர் பகுதியில், கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

0
அரூர், ஜன.13-அரூர் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்...
1,879FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe