Monday, April 19, 2021

மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கோவிட்19 இலவச தடுப்பூசி முகாம்

0
100 பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வாணியம்பாடி, ஏப்.16வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கோவிட்19 இலவச தடுப்பூசி முகாம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சங்கதலைவர் மருத்துவர் பரான்சவுத் தலைமையில் நடைபெற்றது. இதில்...

வாணியம்பாடியில் கொரோனா தடுப்பூசி

0
வாணியம்பாடி நகராட்சி மற்றும் பொது சுகாதார துறை சார்பில் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. வாணியம்பாடி ஏப் 16 : தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து

0
ஆலந்தூர், ஏப்.15-கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.நாடு முழுவதும்...

திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிப்பு

0
திருப்பத்தூர், ஏப்.15-திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் குகைகள் இருப்பதாகக் கிடைத்த தகவலை...

திருப்பத்தூர்; வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

0
திருப்பத்தூர், ஏப்.15-திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது.திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை...

கந்திலி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.7 லட்சம் திருட்டு

0
திருப்பத்தூர், ஏப்.15-திருப்பத்தூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 7பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கந்திலி ஒன்றியம் மோட்டூர் அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியை...

துரைமுருகன் வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் பண்ணை வீட்டிலும் கொள்ளை முயற்சி

0
ஜோலார்பேட்டை, ஏப்.15-ஏலகிரி மலையில் துரைமுருகன் பண்ணை வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நகை, பணம் இல்லாததால் ஒரு 100 ரூபாய்கூட வைக்கமாட்ட என எழுதி வைத்து விட்டு...

தளி அருகே பயங்கரம்: 3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை மதுபோதையில் தந்தை வெறிச்செயல்

0
தேன்கனிக்கோட்டை, ஏப்.15-தளி அருகே மது போதையில் 3 மாத கர்ப்பிணியை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சூளகுன்டா மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). இவரது...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று

0
கிருஷ்ணகிரி, ஏப்.15-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு...

கட்டுப்பாடுகளை தளர்த்தி கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்

0
தர்மபுரி, ஏப்.14-கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல...
1,935FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe