தங்கம் விலை பவுனுக்குரூ.480 உயர்வு
சென்னை: நவ. 18: கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று (நவ.18)...
போதிய மருத்துவர்கள் இல்லை
சென்னை, நவ. 18:மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட...
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு
சென்னை: நவ.18: விசிக தலைவர் திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். இத்தகைய கருத்து...
பெலகாவியில் கொடூரம்
பெலகாம், நவ. 16:வட மாநிலங்களில் நடப்பதை போன்று ஒரு கொடூர வன்முறை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்து நெஞ்சை உலுக்கி உள்ளது.விபச்சார தொழில் நடத்துவதாக கூறி தாய் மகளை வீட்டிலிருந்து வெளியே இழுத்து...
சொத்து குவிப்பு: அமைச்சர்ஜமீர் அகமதுவிற்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்
பெங்களூரு, நவ. 16:அமைச்சர் ஜமீர் அகமது சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டிச. 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லோக்ஆயுக்தா டிவைஎஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஈடி சோதனைக்குப்...
அமரன் திரையரங்கு மீதுபெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி: நவ. 16: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’...
பெங்களூர் விமான நிலையத்தில் 192 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
பெங்களூரு, நவ. 16: பிளாஸ்டிக்பெட்டியை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, கோலாலம்பூரில் இருந்து எம்.எச்.192 விமானத்தில் சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.தற்போது, சட்டவிரோதமாக விலங்குகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்...
சீக்கியர்களுக்கு கவர்னர் புகழாரம்
சென்னை: நவ. 16 நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை யில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக்கின் 555-வது...
மின்சார ரயில் சேவை நாளை ரத்து
சென்னை: நவ. 16தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி)...
குமாரசாமி விளக்கம்
மைசூர், நவ. 16-அரசியல் ரீதியாக மட்டுமே எனக்கு நட்பு இருந்தது. அவரை ஒருபோதும் குள்ளன் என்று நான் அழைத்தது இல்லை என, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.மைசூரில் நேற்று அவர்...