திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற போராட்டம்
சென்னை: அக். 5-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, சென்னையில் 19 இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 11-ஆம் தேதி...
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பாகல்கோட்டை, செப். 10:கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூர்: செப். 22-கர்நாடக மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக நூற்றுக்கணக்கான மடங்கு சட்டவிரோத சொத்து சேர்த்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், மாநிலத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்...
செல்போன் கட்டணம் ரத்து
திருச்சி: செப். 12 -தமிழகம் முழுவதும் 52 கோவில்களில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.திருச்சியைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி...
வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்வு
சென்னை: அக். 1-சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கான...
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
கிருஷ்ணகிரி, செப். 23-கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (55), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் தனது வாகனத்தில் ஓசூருக்குச் சென்று திரும்பி வருகிறார். இதனால், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்கு...
அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை
சென்னை, செப். 20-தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர்...
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்
சென்னை: செப். 6-சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநாயகர் சிலைகளை தயாரிக்க வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தென்மோகோல் பொருட்களை தவிர்க்க வேண்டும். சிலைகளை...
கோர விபத்து 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி
பெங்களூர், செப்.19 ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் ஜாலி ரைடு சென்ற இரண்டு என்ஜினீயரிங் மாணவர்கள், கடையில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் இன்று அதிகாலை...
மதுரையில் நாளை குடமுழுக்கு
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...




























