இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக பாணியை பின்பற்றும் கட்சிகள்
சென்னை: செப். 21-தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இளைஞர்களைக் கவர தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பயன்படுத்திய சமூக வலைதள உத்திகளை பிற கட்சிகளும் பின்பற்றத்...
பணத் தகராறு – மைத்துனரை கொடூரமாகக் கொன்ற நபர் கைது
ஹாசன், செப். 10:பணப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒருவரின் கொலையில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் பேலூர் தாலுகா அரேஹள்ளியில் நடந்துள்ளது.அரேஹள்ளியைச் சேர்ந்த முகமது சித்தீக்...
கர்நாடகத்தில் வரலாறு காணாத வறட்சி:200 தாலுகாக்கள் பாதிப்பு ரூ.39,000 கோடி நஷ்டம்
பெங்களூர்: செப். 23-கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பொய்த்ததால் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 200 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, ரூ.39,000 கோடி அளவிற்கு பிரம்மாண்டமான இழப்பு...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
மதுரை: செப். 28-தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைப்பதற்காக, முதல் அமைச்சர் விஜய் மதுரை வந்தடைந்தார்.தமிழகத்தில்...
விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்
சென்னை: செப்.10-கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
ஜெயலலிதாவின் சொத்துக்களைதருவதாக கூறி மோசடி: கும்பல் கைது
பெங்களூர்: செப்.18 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'பினாமி சொத்துக்கள் வந்துள்ளதாகக் கூறி, ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாக நம்பவைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு...
மின் தேவைக்கு கூடுதல் கொள்முதல்
சென்னை:செப். 13- தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு...
தவெக அமைச்சரவையில் பாமக? செளமியா அன்புமணிக்கு வாய்ப்பு
சென்னை, செப். 23:சட்டசபை இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் பாமக இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக அறிவித்ததற்கு, தவெக...
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...
விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
சென்னை:செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு...



























