தங்கம் விலை பவுனுக்குரூ.480 உயர்வு
சென்னை: நவ. 18: கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று (நவ.18)...
போதிய மருத்துவர்கள் இல்லை
சென்னை, நவ. 18:மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட...
கல்பனா சோரன் தீவிர பிரச்சாரம்
மதுப்பூர்: நவ. 18: ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கான 2-ம் கட்டத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர்...
பிஜேபி எம்.பி. சதீஷ் கவுதம் பேச்சால் சர்ச்சை
புதுடெல்லி: நவ. 18: “ இந்துக்களால்தான் எம்.பி.யானேன். முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை” என்று உத்தர பிரதேச இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.யில் 2027-ம்...
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு
சென்னை: நவ.18: விசிக தலைவர் திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். இத்தகைய கருத்து...
சொத்து குவிப்பு: அமைச்சர்ஜமீர் அகமதுவிற்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்
பெங்களூரு, நவ. 16:அமைச்சர் ஜமீர் அகமது சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டிச. 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லோக்ஆயுக்தா டிவைஎஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஈடி சோதனைக்குப்...
அமரன் திரையரங்கு மீதுபெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி: நவ. 16: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’...
ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் தங்க ஆரம் காணிக்கை
திருமலை: நவ. 16 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று...
மருத்துவமனை தீ விபத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
லக்னோ: நவ. 16: மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர்...
பனிமூட்டம் காரணமாக விபத்துபுதுமணத் தம்பதி உட்பட 7 பேர் உயிரிழப்பு
லக்னோ, நவ. 16: திருமணத்திற்கு சென்று திரும்பியபோது, பிஜ்னூர் அருகே இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் புதுமணத் தம்பதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.பிஜ்னூரில் அடர்ந்த பனிமூட்டம் இருந்தது, திருமணத்திற்குப் பிறகு...