மணிப்பூரில் 5,000 ராணுவம் குவிப்பு அமித்ஷா முக்கிய ஆலோசனை

0
மணிப்பூர்,நவ. 19:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி...

அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா

0
மாஸ்கோ: நவ. 19: 'நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது உலகப்போருக்கு வழி வகுக்கும்' என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. பதில்...

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

0
பாலக்காடு:நவ. 19: கேரளாவில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பயண பாதையில் உதவ, வட்டார போக்குவரத்து துறையினர் களமிறங்கியுள்ளனர்.வட்டார போக்குவரத்து துறை அதிகாரி தேவிதாஸ் கூறியதாவது:சபரிமலை புனித பயணத்தில், வழித்தடத்தில் வாகனத்தில் ஏதாவது...

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

0
டெல்லி,நவ.19-்பிரச்சாரங்களி்ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகார் தொடர்பாக பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத்...

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது

0
மும்பை: நவ. 19:குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் மீதும் ஏராளமான...

நேரடி வகுப்புகளுக்கு தடை

0
டெல்லி,நவ.19-் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த தடைவிதித்துள்ளது....

ஊழியர்கள் கண்காணிக்க சிசிடிவி

0
சென்னை: நவ. 19- மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார...

பிஜேபி மீது ஹேமந்த்​ சோரன்​ குற்​றச்சாட்டு

0
ராஞ்சி: நவ. 19- ஜார்க்​கண்​ட்​ ​முக்​தி மோர்ச்​சா ஆட்​சி​யின்​ பு​கழை கெடு​க்​க, வெளிநபர்​கள்​ மூலம்​ பாஜக ரகசி​ய பிரச்​சா​ரம்​ செய்​வ​தாக ​மாநில ​முதல்​வர்​ ஹேமந்த்​ சோரன்​ குற்​றம்​ சாட்​டி​யுள்​ளார்​.சமூக ஊடகங்​களில்​ ஜார்க்​கண்​ட்​ ​முதல்​வர்​...

மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; 4 பேர் கைது

0
சென்னை: நவ. 18: சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை,...

தகுதியற்ற பிபிஎல் ரேஷன் கார்டுகள் ரத்து – முதல்வர் விளக்கம்

0
பெங்களூர், நவ. 18: தகுதியற்ற பிபிஎல் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன. தகுதியான அட்டைகள் ரத்து செய்யப்படவில்லை என முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.கனகதாசரின் திருநாளான இன்று எம்எல்ஏ பவன் வளாகத்தில் உள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe