ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு
சென்னை: அக்.15–-தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர்...
கெஷம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
கெஷம் தீவு: நவ. 3-ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷம் தீவு மீது அமெரிக்கா ரகசியமாகத் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து...
பெங்களூரு அருகே விபத்து: 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி
பெங்களூரு: அக். 7-பெங்களூரு கிராமப்புற பகுதிகளான சென்னராயப்பட்டணா மற்றும் விஸ்வநாதபுரா அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.சென்னராயப்பட்டணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை...
கார் மோதி மூவர் உயிரிழப்பு; இளைஞர் கைது
கொச்சி:கேரள மாநிலம் கொச்சியில் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில், 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது இளைஞரை போலீஸார்...
புடினுக்கு உற்சாக வரவேற்பு
புதுடெல்லி: செப்.11-பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். அவர் இன்று மதியம் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,...
தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல்- ஸ்டாலின் கண்டனம்
சென்னை: அக். 17–-நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்பட 4 பேர் கைது...
டெல்லியில் செயற்கை மழைக்கு முயற்சி
புதுடெல்லி: நவ. 12-தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, செயற்கை மழையைப் பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை...
மெட்ரோ ரெயில் சேவை: அமெரிக்காவை முந்தி, 2-வது இடம் பிடிக்கும் இந்தியா
புதுடெல்லி: செப்.9-உலகளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இந்தியா விரைவில் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது. இப்போது சீனா முதல் இடத்தில் உள்ளது, அங்கு 11,000 கி.மீ. ரயில் பாதைகள் உள்ளன. அமெரிக்கா 1,386...
தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக உதயநிதி மீது வழக்கு
திருப்பூர், அக். 4- தமிழக முதல்வரை அவமானப்படுத்தும் விதத்தில் குழந்தையை வைத்து பேச வைத்தது, தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு...
டெல்லியில் நாளை பெரிய அளவில் போராட்டம்: காங். பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல்
ஆலப்புழா, அக். 11- இண்டியா கூட்டணி சார்பில் நாளை மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) நடந்ததாக கூறப்படும்...




























