கோலார் சிக்கள்ளாபூரில் கோர விபத்து – 7 பேர் சாவு

0
கோலார்/சிக்கபள்ளாபூர், செப். 7-கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பயங்கர சாலை விபத்துகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு காரில் பெங்களூரு திரும்பிச் சென்று...

டெல்லி ராம்லீலாவில் கரப்பான் பூச்சி பொம்மை எரிப்பு

0
புதுடெல்லி: அக். 19டெல்லியில் நடைபெறும் ராம்லீலா பண்டிகையில், 30 அடி உயரம் கொண்ட ‘கரப்பான் பூச்சி’ உருவ பொம்மையை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகையையொட்டி ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ...

போலீசாரின் சேவைக்கு பிரதமர் மோடி பாராட்டு

0
புதுடில்லி: அக். 21-தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி, போலீசாரின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:போலீஸ் நினைவு தினம் என்பது, மிகவும் சவாலான சூழல்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன்...

மருத்துவமனை பணியாளர்கள் கைது

0
சென்னை, அக். 13-சென்​னை​யில் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள் மற்​றும் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல்​வேறு பிரிவு​களில் பணி​யாற்​றும்...

9.34 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,680 கோடி உதவி

0
குஜராத், அக். 30-விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ‘பி.எம். கிசான்’...

முதல்வர் விஜய் ஆலோசனை

0
சென்னை: அக். 23-தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்​துள்ள நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளைத் தமிழக அரசு முடுக்​கி​விட்​டுள்​ளது.இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் சென்னை எழில​கத்​தில் உள்ள பேரிடர் மேலாண்​மைத் துறை​யின் மாநில...

15 நாட்களில் 7 பேர் கொலை – பரபரப்பு தகவல்கள்

0
பெங்களூரு, நவ. 7-கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜாஜி நகர் பாஷ்யம் சர்க்கிள் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை படுகொலை செய்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மனைவி, மாமியார் உட்பட குடும்ப...

செல்போனில் அழைப்பவர் பெயர் திரையில் தெரியும் – நவம்பர் 1 முதல் அமல்

0
புதுடெல்லி: அக்.15–-இந்தியாவில் மொபைல் போன் பயனர்களுக்கு இனிமேல் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வருவது முற்றிலும் தவிர்க்கப்படவுள்ளது; ஏனெனில் மத்திய அரசு அழைப்பாளர் அடையாள வசதியை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தொலைத்தொடர்புத் துறை அனைத்து தொலைத்தொடர்பு...

பரப்பை அதிகரிக்க 1.04 லட்சம் மரக்கன்று நடவு

0
சென்னை: நவ. 8-மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி பகுதி​களில் பசுமை பரப்பை அதி​கரிக்​கும் வகை​யில் 12 லட்​சம் மரக்​கன்​றுகள் நடுவதற்கு இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டது.அதற்​கான நட​வடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு...

தமிழகத்தில் 2 நாளில் வடகிழக்கு பருவமழை

0
சென்னை, அக். 13-தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe