17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

0
புதுடெல்லி: செப்டம்பர் 6-மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி...

பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தால் பதட்டம்

0
ஷிவமொக்கா: செப். 10-கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவின் பத்ராவதி டவுனில், மிலாடி நபியையொட்டி நேற்று முன்தினம்...

50 சதவிகித வரியால்இந்திய உறவில் விரிசல் – ட்ரம்ப் ஒப்புதல்

0
வாஷிங்டன்: செப். 14-‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா - அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார்.இதுகுறித்து கடந்த வெள்​ளிக்​கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்​துக்கு...

பிஜேபி கூட்டணியில் மாற்றங்கள் வரலாம்: நயினார் நாகேந்திரன்

0
சென்னை : செப். 18-பாஜக கூட்​ட​ணி​யில் கடைசி நிமிடத்​தில் கூட மாற்​றங்​கள் வரலாம் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்திரன் தெரி​வித்​தார்.பிரதமர் நரேந்​திர மோடி பிறந்​த​நாளை முன்​னிட்டு பாஜக சார்​பில் சென்​னை​யில்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

0
வாஷிங்டன்: செப். 22-அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

0
சென்னை: செப். 26-‘தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி எழுச்சி...

காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில்லோக் ஆயுக்தா அதிரடி சோதனை

0
சிக்கமகளூர்: செப். 30-கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.டி. ராஜேகவுடாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக அவர் சொத்து சேர்த்து வைத்துள்ள புகாரி பேரில் இந்த...

கர்நாடக ஆசிரியரிடம் சைபர் மோசடி

0
பெங்களூரு: அக்.6-கர்நாடகாவில், ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து, 1.91 லட்சம் ரூபாய் ‘சைபர்’ மோசடி செய்யப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவை சேர்ந்தவர் மகாதேவசாமி; பள்ளி ஆசிரியர். இவரது...

புலி கொலை: மேலும் ஒருவர் கைது

0
சாமராஜ்நகர், அக். 9-ஹனூர் தாலுகாவில் உள்ள மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைக்குட்பட்ட பச்செத்தொட்டியில் புலி கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளியை அவரது குடும்பத்தினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.பச்செத்தொட்டி புலி கொலை வழக்கு...

கர்நாடகத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

0
ஹாசன், அக். 12- ஹாசனாம்பா தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பில் கடமை தவறியதற்காக நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்க பாஸ் வசதி வழங்கப்படுகிறது. இதை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe