Friday, April 23, 2021

சீரக நீரின் பலவகை பயன்கள்

0
நம் நாட்டின் அனைத்து சமையல் அறைகளிலும் தென்படும் பதார்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்றல் அது சீரகம் தான் . இதை போட்டு செய்யும் மசாலாக்கள் பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டுள்ளது. சீரகம் அளிக்கும்...

கேசரி பேடா

0
தேவையான பொருட்கள்ஒரு லிட்டர் பால்நூறு கிராம் சர்க்கரைஏலக்காய் தூள்கேசரி மற்றும் பிஸ்தா - சிறிதளவுசெய்யும் முறை: முதலில் பாலை கொதிக்க வைக்கவும். பின்னர் தீயை சிம்மில் வைத்து அதிக நேரம் கொதிக்க விடவும்....

பீட்ரூட்டில் மருத்துவ குணங்கள்

0
நம்மிடம் சிலருக்கு சில காய்கள் . பிடிப்பதில்லை சிலருக்கு பாகற்காய் ஆகாதென்றால் வேறு சிலருக்கு கத்தரிக்காய் ,பீட்ரூட் போன்ற காய்கள் உண்ண பிடிக்காது. உடலுக்கு அனை த்து வித போஷாக்கு அம்சங்கள் கிடைக்க...

ருசியான பீட்ரூட் லட்டு

0
சாமான்ய லட்டு செய்யும் முறை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லட்டை ஒரே ருசியில் உண்பதற்கு பதிலாக சற்றே வித்யாசமான விதத்தில் ருசியான லட்டு உண்ண வேண்டுமென்றால் பீட்ரூட் லட்டு செய்துகொள்ளலாம். இந்த லட்டை...

வெங்காய பக்கோடா

0
தேவையான பொருட்கள்:வெங்காயம் - இரண்டுகடலை மாவு - அரை கப்கார பொடி - இரண்டு ஸ்பூன்அரிசி மாவு - இரண்டு ஸ்பூன்கொத்துமல்லி மற்றும் இஞ்சி - சிறிதளவுஉப்பு - ருசிக்கேற்பதண்ணீர் - அரை...

சளி, இருமல் மற்றும் குளிருக்கு வீட்டு மருந்து

0
குளிர் காலத்தில் சாமான்யமாக வரும் சளி இருமல் மற்றும் குளிர் காய்ச்சல் பிரச்சனைகள் மழைக்காலங்கள் வரை தொடரும். இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாதவகையில் மருத்துவமனைகள் நோக்கி படையெடுப்போரே அதிகம். ஆனால் நம் வீட்டு சமயலறைக்குள்ளேயே...

மால்புவா என்ற புதியவகை இனிப்பு பண்டம்

0
தேவையான பொருட்கள்:மைதா மாவு - ஒரு கப்பால் பவுடர் - அரை கப்ரவை - இரண்டு ஸ்பூன்சோம்பு பொடி - அரை ஸ்பூன்பால் - ஒரு கப்சர்க்கரை - ஒரு கப்ஏலக்காய் பொடி...

வீட்டு மருந்துகள் எது இருந்தாலும் அவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதே நல்லது.

0
எவ்வித உடல் கோளாறு இருந்தாலும் வயிறு முழக்க உணவு உட்கொண்டபின் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நியதி. ஆனால் சில வீட்டு மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதே உத்தமம். காலை எழுந்தவுடன் வெறும்...

உலர் இருமல் பிரச்சனைக்கு தீர்வுகள்

0
சோம்பு : இது உலர் இருமல் பிரச்னையை விரைவில் போக்கும். வயிற்று வலி, வாயு போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கும். இத்துடன் சோம்பை சளி மற்றும் இருமல் சந்தர்ப்பங்களிலும் பயன் படுத்தலாம். சோம்பு...

அரிசிமாவு ரொட்டி

0
தேவையான பொருட்கள்:அன்னம் - ஒரு கப்அரிசி மாவு - அரை கப்மைதா மாவு (கோதுமை மாவு) - கால் கப்அறுத்த வெங்காயம் - இரண்டுஅறுத்த தக்காளி - ஒன்றுநறுக்கிய கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை...
1,937FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe