7 கோடி குழந்தைகளின் விபரங்களை புதுப்பிக்கும் பணி

0
டெல்லி, ஜூலை 21- 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பள்ளிகளின் மூலம் புதுப்பிக்க ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிக...

‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ -காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து

0
திருவனந்தபுரம்: ஜூலை 21-சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச...

ஹிமாச்சலில் ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி

0
சிம்லா, ஜூலை 21- ஹிமாச்சல பிரதேசத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி, ஒரே பெண்ணை, இரு சகோதரர்கள் திருமணம் செய்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு...

சுற்​றுலா தலமாகிறது வாஜ்​பாய் கிராமம்

0
புதுடெல்லி: ஜூலை 21-முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா...

இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

0
போபால், ஜூலை 21- மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து...

சிறுநீர் குடிக்க வைத்​து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

0
மும்பை: ஜூலை 21-ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டம், வஜாபூர்...

விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை தவிர்க்க வேண்டுகோள்

0
புதுடெல்லி, ஜூலை 21- ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு...

ஜூலை 21ல் ஆஜராக கூகுள்,மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

0
புதுடில்லி: ஜூலை 19-பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை...

இரண்டு முதல்வர்களை கைது செய்தஅமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா

0
புதுடில்லி: ஜூலை 19-2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த...

நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

0
புதுடில்லி, ஜூலை 19- கட்​டுக்​கட்​டாக பணம் மீட்​கப்​பட்ட விவ​காரத்​தில் பதவி நீக்க நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்​கல் செய்​துள்​ளார். டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe