50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவு

0
புதுடில்லி: நவ.20-காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லியில் காற்று மாசு பிரச்னை நிலவி வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம்,...

மராட்டியத்தில் மகுடம் யாருக்கு?

0
புதுடெல்லி: நவ. 20:அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் சபதம், பாசப் போராட்டம்,...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

0
புதுடெல்லி: நவ. 20:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் 24-ம் தேதி அனைத்​துக் கட்சிக் கூட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்ளது என்று மத்திய நாடாளு​மன்ற விவகாரத்​துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்ளார்.இது தொடர்பாக...

மகாராஷ்டிர தேர்தலில் தாராவி அரசியல்

0
தாராவி, நவ. 20:ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.இதில் ஒன்றாக, 1896-ல்...

மின் வாகன பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தல்

0
புதுடெல்லி, நவ. 20- மின் வாகனங்களி்ல் பயன்படுத்தப்படும் இவி பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (பிக்கி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிக்கி மின்சார வாகன...

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு

0
மகாராஷ்டிரா, நவ. 19: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன.மகாராஷ்டிராவில்...

ஐயப்ப பக்தர்கள் : 50 பேர் காயம்

0
வயநாடு, நவ.19: சபரிமலையில் இருந்து கர்நாடகம் திரும்பும் போது, வயநாட்டில் பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்த சோக சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் பல பயணிகள்...

மணிப்பூரில் 5,000 ராணுவம் குவிப்பு அமித்ஷா முக்கிய ஆலோசனை

0
மணிப்பூர்,நவ. 19:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி...

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

0
பாலக்காடு:நவ. 19: கேரளாவில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பயண பாதையில் உதவ, வட்டார போக்குவரத்து துறையினர் களமிறங்கியுள்ளனர்.வட்டார போக்குவரத்து துறை அதிகாரி தேவிதாஸ் கூறியதாவது:சபரிமலை புனித பயணத்தில், வழித்தடத்தில் வாகனத்தில் ஏதாவது...

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

0
டெல்லி,நவ.19-்பிரச்சாரங்களி்ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகார் தொடர்பாக பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe