பாலம் வரும் வரை வாக்கு இல்லை

0
கயா: நவம்பர் 10-பிஹார் மாநிலம் கயா நகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பத்ரா, ஹெர்ஹஞ்ச், கெவால்தி ஆகிய கிராமவாசிகளுக்கு வளர்ச்சி என்பது கனவாகவே உள்ளது.மோர்ஹர் ஆற்றின் மீது ஒரு...

பாலியல் விவகாரம் – ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

0
சண்டிகர்: நவம்பர் 10-பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார்.பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக...

மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்

0
புதுடில்லி: நவம்பர் 10-டில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்களை கைது செய்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.காற்று மாசுபாட்டை குறைக்கத் தேவையான...

பிரசாந்த் கிஷோர் முக்கிய தகவல் ஆட்டம் காணும் பீகார் தேர்தல் களம்

0
பாட்னா: நவம்பர் 10-பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த்...

குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

0
அகமதாபாத்: ​நவம்பர் 10-நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர்.குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ்...

பாலக்காடு அருகே விபத்து மாணவர் உட்பட 3 பேர் பலி

0
பாலக்காடு: நவம்பர் 10-பாலக்காடு அருகே கார் விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவர் உட்பட, மூவர் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ரோஹன் ரஞ்சித், 24; ஐ.டி., ஊழியர். இவரது நண்பர்களான ரோஹன் சந்தோஷ், 22,...

குப்பம் தொகுதியில்ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்

0
அமராவதி: நவம்பர் 9-தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார்.ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம்

0
புதுடெல்லி: நவம்பர் 9-நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று...

ஆவியை விரட்டுவதாக கூறி சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி கைது

0
கோட்டயம்: நவம்பர் 9-உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு...

திருடன் – போலீஸ் ஆட்டம் விளையாடி மாமியாரை கொன்ற மருமகள் கைது

0
விசாகப்பட்டினம்: நவம்பர் 9-ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு பிள்​ளை​கள். இவர்​களு​டன் சுப்​பிரமணிய சர்​மா​வின் தாயார் கனக மகாலட்​சுமி (66)...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe