இந்திய விமானி சுமித் மச்சார் உடல்நிலை சீராக உள்ளது

0
ரியாத், அக். 1-சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....

புலிகள் அடைப்புக்குள் நுழைந்தவர் உயிரிழப்பு

0
டான்காஸ்டர், அக். 11-இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே உள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலிகள் அடைப்புக்குள் நுழைந்த ஒருவர், புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து பூங்கா முழுவதும் காலி செய்யப்பட்டது. புலி காயமின்றி இருப்பதாகவும்,...

பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: பாரிஸில் லட்சம் பேர்

0
பாரிஸ், அக். 25-பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று பாரிஸில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு பேரணியாகச் சென்றனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சும் வாகனங்களையும்...

லண்டன் போராட்டங்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை

0
லண்டன்: நவ.11-லண்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரிட்டனில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமைப்புகள்,...

எப்சிஆர்ஏ திருத்த மசோதா ஆய்வு

0
புதுடெல்லி: செப். 4-வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா முதன் முதலில் 1976-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர்...

மேகமலையில் ஆக்ரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

0
புதுடெல்லி, செப். 9- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...

ஏஐ போக்குவரத்து திட்டத்துக்கு ஒப்புதல்

0
புதுடெல்லி: அக். 1-டெல்லியில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1,789 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்...

3.5 கிலோ தங்க நகை திருட்டு புகார்: போலீஸார் அத்துமீறல்

0
புதுடெல்லி: அக். 7-நகை திருட்டு குறித்து புகார் அளித்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸார் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.திருவண்ணாமலையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பி.சுந்தரராஜன்,...

தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

0
புதுடில்லி, அக். 11- டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து காவலில் வைத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் மனித...

ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு தினசரி விசாரணை

0
ஹைதராபாத், அக். 15-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத் துறை தொடர்பான வழக்கையும் சேர்த்து தினசரி விசாரணை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe