டெஹ்ரான்: ஜூலை 1 –
இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் தலையீயீட்டை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்தத் தாக்குதலில் 610 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறியிருந்தது.