Home செய்திகள்

செய்திகள்

‘பாஸ்வேர்டை மாற்றுங்கள்’ 1,600 கோடி ‘லாகின்’ தகவல் கசிவு

0
சான் பிரான்சிஸ்கோ : ஜூன் 21- உலகளவில், ‘ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்’ உட்பட பல்வேறு இணைய சேவை பயனர்களின், 1,600 கோடி ‘லாகின்’ தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் உள்நுழைவதற்கான பாஸ்வேர்டு...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான்

0
இஸ்லாமாபாத்: ஜூன் 21-அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி...

ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி

0
புதுடெல்லி: ஜூன் 21-சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது.இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும்...

எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது;டிரம்ப்

0
வாஷிங்டன், ஜூன் 21- நான் என்ன செய்தாலும், ‘’ எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு....

40 எப்​சி-31 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா

0
சீனா, ஜூன் 21-பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.இந்திய...

ஈரானிலிருந்து 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு

0
புதுடெல்லி: ஜூன் 21-போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம்...

கொத்து குண்டுகளால் சுக்கு நூறான இஸ்ரேல்

0
டெல் அவிவ்: ஜூன் 21-இஸ்​ரேல் - ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ்...

ஜீன்ஸ், டி-ஷர்ட்டுடன் ரூ.100, 200 உதவி கேட்ட 9 பெண்கள் கைது

0
புதுடெல்லி: ஜூன் 21- உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியில் சந்தேகத்திற்கிடமாக 9 பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட்டுகள் அணிந்து ரூ.100, 200 உதவி கேட்டனர். இவர்களைப் புகாரின் பேரில் கைது செய்த போலீஸார் யாசகம்...

பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து

0
சிவான்: ஜூன் 21- பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலம்,...

யோகா செய்ய அனுமதி

0
புதுடெல்லி: ஜூன் 21-இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்’ எனும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe