Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்

கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்

பெங்களூரு: பிப்ரவரி 7-
ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழகத்​தில் பி.எச்டி படித்த பட்​டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகு​பாட்​டின் காரண​மாக கடந்த 2016-ம் ஆண்டு தற்​கொலை செய்து கொண்​டார்.
இதையடுத்து, கர்நாடகாவில் உயர்​கல்வி நிறு​வனங்​களில் சாதிய‌ பாகு​பாடு​களை தடுக்க ரோஹித் வெமுலா
பெயரில் தனிச்​சட்​டம் கொண்​டுவர முடிவு செய்யப்பட்டது.
இந்த சட்டம் வரும் பட்​ஜெட் கூட்​டத்​தொடரில்
சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்பட இருப்​ப​தாக அமைச்​சர்​ சு​தாகர்​ தெரி​வித்​​தார்​.