கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்
மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் உள்ள சுரங்கங்களில் தங்கியிருந்த வீரர்கள் 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 800 பேர்...
உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி
ஜெர்மனி: மே 20-உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைனுக்கு...
இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது
கொழும்பு: மே 20-இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின்...
சொந்த நாடு திரும்பும் உக்ரைன் மக்கள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல்...
கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
பாாிஸ், மே 18- பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார்.பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகாில் 75...
சீனா 132 பேர் விமான விபத்து: திட்டமிடப்பட்ட செயல்- கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி
பீஜிங், மே 18- சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில், போயிங் 737-800 ரக விமானம் கடந்த மாா்ச் மாதம் 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 123...
டுவிட்டரில் 20 சதவீத போலி கணக்குகள்: எலான் மஸ்க் காட்டம்
வாஷிங்டன், மே 18- டுவிட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான...
உலக கொரோனா நிலவரம்
வாஷிங்டன், மே 18 -உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில்...
கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை
கனடா, மே 18- ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி...
உக்ரைனுக்கு ராணுவ உதவி நேட்டோ அறிவிப்பு
கீவ்: மே.16 ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்துள்ளது. கிழக்கு...