உலகின் 3-வது உயரமான முருகன் சிலை பிரதிஷ்டை
வேலூர், ஜூன் 9- வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் அடுத்த...
திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தூத்துக்குடி, ஜூன் 9- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழ் கடவுள்...
திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றப்படுவதாக பரபரப்பு
திருவண்ணாமலை,மே 28 - திருவண்ணாமலை கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. விரைவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்,...
பழனி முருகன் கோவில் உண்டியலில்2 கோடியே 74 லட்சம்
திண்டுக்கல், மே 17- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற...
திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதி, மே 17- திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மே 16-ஆம் தேதி) 16 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறை நிரம்பி கிருஷ்ண...
ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
திருமலை: மே.17-ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அதன்படி 19-ம் தேதி...
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: மே 12 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது...
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை, மே.8-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்...
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: சிறப்பு பேருந்து
சென்னை: மே 7- சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று...
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பாலக்காடு: மே 6 - கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது.கேரளா மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது.நேற்று...