Monday, November 28, 2022
Home செய்திகள்

செய்திகள்

14-ம் ஆண்டு நினைவு தினம்: உலகை உலுக்கிய தாக்குதல்

0
பாகிஸ்தானின் லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கும்பல் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி தங்களது கோரமுகத்தை காட்டினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது.வெளிநாட்டவர்களும் இந்த தாக்குதலில் சிக்கியதால் உலகையும்...

9 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

0
புதுடெல்லி, கேரள கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகில், அந்த வழியாக சென்ற இத்தாலி கப்பலில் இருந்த அந்த நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2...

6-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு ஏற்பாடு

0
புதுடெல்லி , நவ. 26 -பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர்...

மாற்றுத் திறனாளிகளுக்காக காசிதமிழ்ச் சங்கமத்தில் 2 நாள் கிரிக்கெட் போட்டி

0
புதுடெல்லி,நவ. 26 - காசி தமிழ்ச் சங்கமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் – உத்தரபிரதேசம் இடையிலான இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுப்பிரமணிய...

ஆஸி. பெண் கொலையில் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

0
புதுடெல்லி,நவ. 26 -ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2018-ம் ஆண்டில்...

அரேபியாவில் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழப்பு

0
ரியாத், நவ. 25-மேற்கு சவூதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மழையால் விமானங்கள் தாமதமானது....

காசி தமிழ் சங்கமம் விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்பு

0
காசி, நவ. 25- காசி இந்து பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெலுங்கானா புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது...

மம்தா பானர்ஜி டிசம்பர் 5ம் தேதி டெல்லி பயணம்

0
கொல்கத்தா, நவ. 25- இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான...

கோவிலில் திருமணம் செய்து கொள்ள திருநங்கை ஜோடிக்கு அனுமதி மறுப்பு

0
பாலக்காடு, நவ. 25- திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நீலம் கிருஷ்ணனா(வயது 31). இவர் பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆத்மிகா(25). இவர் ஆணாக பிறந்து...

தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்

0
திருவனந்தபுரம், நவ. 25- கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கொச்சியில் இருந்து...
1,944FansLike
3,558FollowersFollow
0SubscribersSubscribe