Home விளையாட்டு

விளையாட்டு

நெல்லையை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்

0
திண்டுக்கல், ஜூன் 30- டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில்...

வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா

0
கொழும்பு, ஜூன் 29- இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட்...

மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம்

0
பார்​படோஸ், ஜூன் 28- மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டு உள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஆஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி...

மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி

0
பிரிட்ஜ்டவுன், ஜூன் 28- பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள்...

‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு

0
மும்பை, ஜூன் 27- ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2023 உலக...

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்

0
லண்டன், ஜூன் 26- இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது.இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்...

சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப்

0
பிரிட்ஜ்டவுன், ஜூன் 26- பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச்...

நீரஜ் சோப்ரா அசத்தல் முதல் ரிஷப் பந்த் முன்னேற்றம் வரை

0
ஆஸ்ட்ராவா நகர், ஜூன் 26- செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து...

10 வருடங்களாக விளையாடி வருகிறேன்’ – பும்ரா

0
லீட்ஸ், ஜூன் 24- இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள்...

ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு

0
லீட்ஸ், ஜூன் 21- ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe